<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

Saturday 23 January 2016

                                         TNTCWU சங்கத்தின் சார்பில்

    மாவட்ட அளவில் தொழிற்சங்க பயிலரங்கம்

இடம் : AWED அரங்கம், கரிஞ்சாங்கோடு , வில்லுக்குறி பாலம் அருகில்

நாள் : 26/01/2016 செவ்வாய்கிழமை

காலை 10 மணி முதல் 1 மணி வரை

தலைமை தோழர் R. சுயம்புலிங்கம் TNTCWU மாவட்டத் தலைவர்

வரவேற்புரை தோழர் A. செல்வம் TNTCWU மாவட்டச் செயலர்

வாழ்த்துரை தோழர் K. ஜார்ஜ் BSNLEU மாவட்டச் செயலர்

முதல் அமர்வு:  தலைமை தோழர் T. ரவிச்சந்திரன்

                              நேற்றும் இன்றும்..

கருத்துரை : தோழர் P. ராஜு

இரண்டாவது அமர்வு:  தலைமை ரெஜி குமார்

நம்மைச் சுற்றி….

கருத்துரை S.  ராமச்சந்திரன் JCTU கன்வீனர்

மூன்றாவது அமர்வு தலைமை தோழர் T. கண்ணன்

தீர்வை நோக்கி….

கருத்துரை  C.பழனிச்சாமி BSNL CCWF உதவிப் பொதுச் செயலர்
 
நன்றியுரை தோழர் C. ஜெயபால் மாவட்டப் பொருளர்
 
கலந்து கொள்வீர்
 

TNTCWU திருச்சி மாவட்டச் சங்கம்