<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

Wednesday 12 May 2021

  அன்புத்தோழர்களே !

                     DY CLCஅவர்கள் நீதிமன்றத்திl 26 04 2021 அன்று நடவடிக்கை அறிக்கை ( ACTION TAKEN REPORT ) தாக்கல் செய்துள்ளார்கள். அதில் 

1. இதுவரை 32 07 51 841 ரூபாய் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளமாக வங்கி மூலம் அனுப்ப பட்டு விட்டது .

 2. 20 04 2021 ல் அனுப்பபட்ட, 543 ஒப்பந்த தொழிலாளர்களின் சம்பளம் வங்கி பிரச்னை காரணமாக வழங்க முடியாமல் திரும்பி வந்து விட்டது . அந்த ரூபாய் 2 86 99 127 வங்கி கணக்கில் உள்ளது. 

3. இது சம்பந்தமாக நீதி மன்றம் உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும் 

4. உண்மையான விவரங்களுடனும் துல்லியமாக கணக்கிடுடனும் ஒப்பந்த தொழிலாளியின் சம்பளவிவ்ரத்தை ஒப்பந்த தொழிலாளிக்கு தெரிவிக்க வேண்டிய கடமை BSNL நிர்வாகத்திற்கு உள்ளது. எனவே சம்பள தொகை சம்பந்தமான பிரச்னையை BSNL நிர்வாகம் தீர்த்து வைக்க வேண்டும். இதற்கான வழிகாட்டுதலை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். தோழர்களே ! நாளை 28 04 2021 நீதி மன்றம் கூடு கின்றது. Dy CLC யின் நடவடிக்கை அறிக்கை ( ACTION TAKEN REPORT ) மீது நீதி மன்றம் உத்தரவை வெளியிடும் என்று எதிர்பார்க்கின்றோம்

No comments:

Post a Comment