மாநில செய்திகள்
நீதி மன்ற உத்தரவுக்கேற்ப சம்பளம் வழங்குவதற்காக பட்டியல் தயாரிக்கும் வேலை தீவிரமாக மாநில அலுவலத்தில் நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு மாவட்டச்சங்கமும் தங்கள் மாவட்ட ஒப்பந்த தொழிலாளர்களுடன் தொடர்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். நாம் கேட்ட படி சம்பளம் வந்துள்ளதா ? சம்பளம் சரியாக கணக்கிட்ப்பட்டுள்ளதா ? என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
No comments:
Post a Comment