<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

Sunday, 11 April 2021

 தோழர்களே..

09.04.2021 சென்னை உயர் நீதி மன்ற உத்தரவின் முக்கிய சாரம்சம்..

1. இதுவரை 4759 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 14 கோடியே 50 லட்சத்து 68 ஆயிரத்து 859 ரூபாய் பட்டுவாடா ஆகி உள்ளது..

2. மேலும் 386 ஒப்பந்த தொழிலாளிகளுக்கு பட்டுவாடா செய்யப்பட வேண்டும்..

3. மேற்கண்ட அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் 10 தினங்களுக்குள் முழுத்தொகையை பட்டுவாடா செய்ய வேண்டும். பட்டுவாடா நடப்பதற்கு BSNL நிர்வாகம், தொழிற்சங்கம், ஒப்பந்தகார்ர் ஆகியோரின் பிரதிநிதிகள் Dy CLC-க்கு உதவி செய்யலாம்..

4. 20.04.2020-க்குள் பட்டுவாடா செய்துவிட்டு ஓர் அறிக்கையை நீதி ம்ன்றத்திற்கு Dy CLC அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்..

5. அடுத்த விசாரணை 21.04. 2021 அன்று நடைபெறும்..

மாநிலச் சங்கம்..

No comments:

Post a Comment