<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

Wednesday 28 April 2021

 மாவட்ட நிர்வாகமே..

வங்கி கணக்கு விவரங்களை முறையாக பராமரிக்காமல் ஒப்பந்த தொழிலாளிகளை துயரத்தில் தள்ளாதே..

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளிகளின் சம்பள பாக்கியை வழங்காமல் இழுத்தடிக்காதே..

உடனே தலையிட்டு சம்பளம் வழங்கிட நடவடிக்கை எடு..

நீதி மன்றத்தீர்ப்பை அவமதிக்காதே..

நீதி மன்ற தீர்ப்பிற்கு அடிபணிந்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முழுமையான சம்பளத்தை முறையாக கணக்கீடு செய்..

ஒப்பந்த தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டாதே..

ஒப்பந்த தொழிலாளர்களின் சம்பள பாக்கி விவரத்தை 

ஒவ்வொரு ஒப்பந்த தொழிலாளிக்கும் வெளிப்படையாக அறிவித்திடு..

சம்பள பாக்கி விவரத்தை மறைக்காதே..

முழுச் சம்பள பாக்கியையும் உடனே வழங்கிடு..

26.04.2021 திங்கட்கிழமை அனைத்து மாவட்டங்களிலும்

மாவட்ட அதிகாரிகளை நேரில் சந்திப்போம்..

மகஜர் அளிப்போம்..

TNTCWU BSNLEU மாநிலச் சங்கங்கள்..

No comments:

Post a Comment