<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

Saturday, 20 March 2021

மாநில செய்திகள்


அன்பார்ந்த தோழர்களே,       
ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதியம் தொடர்பான வழக்கில் நமது வழக்கறிஞரின் கோரிக்கை ஏற்கப்பட்டு, முன்னர் நமக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய மாண்புமிகு சுரேஷ் குமார் அவர்களையே விசாரணை அதிகாரியாக சென்னை உயர்நீதி மன்றம் நியமித்துள்ளது.  விசாரணை நமது BSNL ஊழியர் சங்கத்தின் அமைப்பு தினமான மார்ச் 22ஆம் தேதி வருகிறது.          நமது ஒப்பந்த தொழிலாளர்களின் நீண்ட நாள் காத்திருப்பு முடிவுக்கு வரும் என நம்புகிறோம்.                    இதற்காக கடுமையாக வாதாடிய வழக்கறிஞருக்கும், உறுதியாக போராடி வரும் TNTCWU சங்கத்திற்கும் தமிழ் மாநில சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.


No comments:

Post a Comment