AIBDPA வின் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி நடைபெறும் தர்ணா போராட்டம் வருகிற 16-03-2021 PGM அலுவல வளாகத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறும் ஒய்வூதிய மாவட்ட நிருவாகிகள் கிளை செயலர்கள் உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு திருச்சி மாவட்ட AIBDPA சார்பாக அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்
No comments:
Post a Comment