மாநில செய்திகள்
தோழர்களே..
நீதி மன்ற தீர்ப்பையும் அதையொட்டி நமது கடைமையும் பற்றி விவாதிக்க இன்று இரவு 8 மணி அளவில் அவசர செயற்குழு கூட்டம் தோழர் C.பழனிச்சாமி தலைமையில் நடைபெறும். BSNLEU மாநிலத் தலைவர் தோழர் S.செல்லப்பா மாநிலச் செயலர் தோழர் A. பாபு ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்..
No comments:
Post a Comment