<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

Wednesday 13 September 2017

31-08-2017 அன்று நடைபெற்ற திருச்சி மாவட்ட செயற்குழு தீர்மனங்கள் .


1) அனைத்து கிளைகளிலும் மாவட்ட சந்தாவை செப்டம்பர் 15க்குமுன்    செலுத்தவேண்டும் .

2) அனைத்து கிளை மாநாட்டை அக்டோபர் மாதத்திற்குள் நடத்தப்படவேண்டும்.

 3) 2009-க்கான அரியர்ஸ் பெறும்போது உறுப்பினர்களிடம் 5% வசூல் செய்து மாவட்ட சங்கத்திடம் வழங்கவேண்டும்.

4) அகில இந்திய சங்கத்திற்கு ஓவ்வொரு உறுப்பினரும் ரூ100/= நிதி வழங்கவேண்டும்.

5) டெல்லி ஆர்ப்பாட்டத்திற்கு நமது மாவட்ட ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்கவேண்டும்.

6) 14-09-2017 அன்று சென்னை தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு குறைந்தது 50 நபர்கள் பங்கேற்கவேண்டும்.

7) ESI , EPF பற்றிய விளக்கக்கூட்டம் நடத்தஆயத்தம் செய்யவேணடும்.