<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

Wednesday, 28 August 2019


TNTCWU.  BSNLEU. BSNL CCWF. 

                   BSNLல் பணிபுரியும் ஓப்பந்த தொழிலாளர்ளுக்கு ஜந்து மாதம் சம்பளம் வழங்காத BSNL. நிர்வாகத்தை கண்டித்து  திருச்சி தொலை தொடர்பு மாவட்டம் மத்திய மாநில சங்கங்களின் அறை கூவலின்படி மாநிலம் முமுவதும் நடைபெறும்  குடும்பத்தோடு நடக்கும ஆர்ப்பாட்டடம்  G. சுந்தரராஜ் TNTCWU மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். வாழ்த்துரை.  R.கல்லடியான்  மாநில செயற்குழு உறுப்பினர். வாழ்த்துரை தோழர் S.ரெங்க ராஜன் மாவட்ட செயலர் CITU திருச்சி. S.அஸ்லம் பாஷா மாவட்ட செயலர் BSNLEU. K.சின்னையன் மாநில. செயற்குழு உறுப்பினர் AIBDPA. நன்றியுரை. G.முபாரக் அலி.

திருச்சியில்  நடந்த ஆர்ப்பாட்டத்தின் புகைப்படங்கள் >>>>இங்கு <<<<<<

No comments:

Post a Comment