<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>
குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் திருச்சி 28/8/19 மத்தியபேருந்து நிலையம் அருகில் தோழர் ரங்கராஜன் மாவட்டசெயலாளர் citu வாழ்த்திபேசினார் தோழர் சின்னையன் மாநிலசெயற்குழு உறுப்பினர் AIBDPA வாழ்த்திபேசினார் தோழர் அஸ்லம்பாஷா தோழர் G. சுந்தரராஜ் TNTCWU மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். வாழ்த்துரை.  தோழர் R.கல்லடியான்  மாநில செயற்குழு உறுப்பினர். வாழ்த்துரை தோழர் S.ரெங்க ராஜன் மாவட்ட செயலர் CITU திருச்சி. . K.சின்னையன் மாநில. செயற்குழு உறுப்பினர் AIBDPA. நன்றியுரை. தோழர் G.முபாரக் அலி.








No comments:

Post a Comment