Friday, 26 February 2021
Thursday, 25 February 2021
மாநில செய்திகள்
தோழர்களே..
நமது AIBDPA தமிழ் மாநில சங்கம், அவர்களது மத்திய சங்க அறிவிப்பான 26.02.2021 ஆர்ப்பாட்டம் மற்றும் 16.03.2021 தர்ணா போராட்டங்களுக்கு ஆதரவு கோரி கடிதம் கொடுத்துள்ளது. மாவட்ட சங்கங்கள் இந்த போராட்டங்களுக்கு முழு ஆதரவு கொடுத்திட வேண்டும் என தமிழ் மாநில சங்கம் கேட்டுக் கொள்கிறது..
வாழ்த்துக்களுடன்,
மாநில செயலாளர்
TNTCWU
Wednesday, 24 February 2021
Thursday, 18 February 2021
Wednesday, 17 February 2021
Tuesday, 9 February 2021
மாநில செய்திகள்
திருச்சி மாவட்ட சங்கத்தின் சார்பாக தோழருக்கு வாழ்த்துக்களுடன் நன்றியையும் தெரிவிக்கிறோம்.,மணமக்கள் நீடுழி வாழ மனமார வாழ்த்துகின்றோம்.
01.02.2021 அன்று தோழர்.முத்துநிலவன் தோழியர் மல்லிகா (JTO ஓய்வு ) அவர்களுடைய மகள் லட்சியா மற்றும் முத்துக்குமார் திருமணம் புதுக்கோட்டையில் நடை பெற்றது திருமணத்தை யொட்டிTNTCWU சங்கத்திற்கு மணமக்கள் சார்பாக ரூபாய் 10,000 நன்கொடை. அளிக்கப்பட்டது. மண மக்களுக்கு நமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மணமக்கள் நீடூழி வாழ வாழ்த்துகின்றோம்
திருச்சி மாவட்ட சங்கத்தின் சார்பாக தோழருக்கு வாழ்த்துக்களுடன் நன்றியையும் தெரிவிக்கிறோம்.,மணமக்கள் நீடுழி வாழ மனமார வாழ்த்துகின்றோம்.
Monday, 8 February 2021
தோழர்களே
நமது TNTCWU சங்கத்தின் 23வது அமைப்பு தினம் 08-02-2021 அன் று காலை 10.00 மணிக்கு நமது PGM வளாகத்தில் கொடி கம்பத்தில் கொடி ஏற்ற உள்ளதால் மாவட்ட நிர்வாகிகள் கிளை செயலர்கள் மற்றும் உறுப்பினரகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தெரிவித்து கொள்கிறோம் .
இப்படிக்கு தோழமையுடன் ,
மாவட்ட தலைவர் G.சுந்தரராஜ்
மாவட்ட செயலர் G.முபாரக் அலி
Subscribe to:
Posts (Atom)