அன்புள்ள தோழர்களே,
நமது தமிழகத்தில் கடலூர் மாவட்டம் தவிர வேறு எந்த மாவட்டத்திலும் ஆகஸ்ட் மாத ஊதியம் வழங்கவில்லை. ஏழெட்டு மாவட்டங்களில் ஜூலை மாத ஊதியமும் வழங்கவில்லை. உச்ச பட்சமாக தூத்துக்குடி மாவட்டத்திலும் மற்றும் ஒரு சில பகுதிகளிலும் ஜூன் மாத ஊதியம் கூட வழங்கப்படாமல் இருக்கிறது. மாவட்டங்களில் பல கட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. மாநில நிர்வாகமோ நிதி ஒதுக்கீடு வரவில்லை என்கிறது. நமது மத்திய சங்கமும் தொடர்ந்து கார்ப்பரேட் அலுவலகத்தில் பேசுகிறது. ஆனாலும் இன்று வரை நிதி எதுவும் வரவில்லை. எனவே இதை அனுமதிக்க முடியாது என்ற அடிப்படையில், தமிழகத்தில் ஊதியம் வராத அனைத்து தோழர்களும் அந்தந்த மாவட்ட பொதுமேலாளர்கள் அலுவலகம் முன் 17.09.2018 முதல் "ஊதியம் பெறும் வரை காத்திருக்கும்" இயக்கத்தினை நடத்திட வேண்டும் என தமிழ் மாநில BSNLEU, NFTE மற்றும் TNTCWU ஆகிய சங்கங்கள் அறைகூவல் விட்டுள்ளன.

No comments:
Post a Comment