செப்டம்பர் 5 டெல்லி பேரணி..
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குறைந்த பட்ச கூலி ரூ.18,000 கூட இன்னும் கனவாக
இருக்கும் முறைசாரா தொழிலாளர்கள், அத்தக்கூலிகள், கான்ட்ராக்ட்
தொழிலாளர்கள் என கடும் உழைப்பு சுரண்டலுக்கு ஆட்பட்ட கூலி பாட்டாளிகள்,
நவீன தாராளமயத்தால் தற்கொலைக்கு தள்ளப்பட்ட
விவசாயிகளும், எந்தவித உடமைகளும் அற்ற விவசாய கூலிகளும் பல்வேறு சிரமங்களை
கடந்து செங்கொடி ஏந்தி தலைநகர் டெல்லியை நோக்கி வருகிறார்கள்.
வரலாறு தனக்கு சுமத்தியுள்ள வர்க்க கடமையை-வர்க்க போரை முன்னெடுத்து செல்ல..
No comments:
Post a Comment