<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

Thursday 5 July 2018

TNTCWU-திருச்சி மாவட்டம்

மாவட்டசெயற்குழு கூட்டம் 

 
தோழமைக்கு வணக்கம்,
                                         நமது திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 7-7-2018 அன்று மதியம்  3 மdணிக்கு நமது  சங்க அலுவலகம் திருச்சி யில் நடைபெறும், இதில்  நமது சங்க நிர்வாகிகள் மற்றும் கிளை செயலாளர்கள் கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ளவும்.
                                                 அஜந்தா :
1. தலமட்ட பிரச்சனைகள் ,
2. அமைப்பு நிலை விவாதம்
3. மாவட்ட மாநாடு
4. மாநில மாநாடு

 இப்படிக்கு                       
 TNTCWU மாவட்ட செயலாளர்  (பெ)
 K.விஸ்வநாதன் TNTCWU           

No comments:

Post a Comment