<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

Saturday 22 July 2017

BSNLCCWF செயற்குழு கூட்டம்

நமது அகிலஇந்தியா சங்கமான BSNLCCWF செயற்குழு கூட்டம் 22-07-2017 & 23-07-2017 இருநாட்கள் மீரட் நகரில் (உத்தர பிரதேசம் )நடைபெறுகிறது , இதில் மாநில செயலர் தோழர் C.வினோத் மாநில உதவி செயலர் தோழர் C.பழனிச்சாமி மற்றும் தோழர்  காசி (C /S சென்னை டெலிபோன் ) ஆகியோர் தமிழகத்தின் சார்பில் கலந்து கொள்கிறார்கள்.

22-07-2017