<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

Wednesday 26 July 2017

    இன்று (26-07-2017)நமது சங்கமும் BSNL நிர்வாகமும் Dy.CHIEF LABOUR COMMISSIONER முன்னிலையில்  பேச்சுவார்த்தை நடைபெற்றது நிர்வாகம் நமது கோரிக்கையான Categorisation Of Contract Labbour என்பதை ஏற்றுக் கொண்டதாக தொரிவித்தது நிர்வாகம் இது சம்பந்தமாக வெளியிட்ட உத்தரவை தொழிற்சங்கத்திடம் அளித்தது.இந்த உத்தரவை அமுல்படுத்திட மாவட்ட சங்கங்கள் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.உத்தரவு பார்க்க >>> CLICK HERE <<<