<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

Monday 12 June 2017

 புதுகையில் ஆர்ப்பாட்டம் 

                  இன்று   வரை  சம்பளம் வழங்கதாததை கண்டித்து புதுக்கோட்டை  அலுவலகவளாகத்தில்  13-06-2017 அன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைப்பெறும்.