<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

Thursday 9 March 2017

ஒப்பந்த ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியம் 19-01-2017 முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அமலாக்கப்படவேண்டும் என தமிழ் மாநில நிர்வாகம் மாவட்ட நிர்வாகங்களுக்கு 07-03-2017 தேதியிட்ட கடிதஎண் ADMN (A)/-L/GUIDELINES/2016-17/8 மூலம் அறிவித்துள்ளது. மாவட்ட சங்கங்கள், BSNL ஊழியர் சங்கங்களுடன் இணைந்து, இதனை முறையாக அமல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.
                                            உத்தரவு பார்க்க