<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

Wednesday 1 March 2017

  01-03-2017 அன்று திருச்சி சங்கவளகத்தில், கேபிள் பகுதி தோழர்களுக்கு ஒப்பந்த மற்றத்தல் எற்படும் இடர்பாடுகள் குறித்தும், விளைவுகள் குறித்தும் நமது நிலை, நிர்வாகத்தின் செயல்பாடு மற்றும் BSNLEU வின் நிலைப்பாடு குறித்து BSNLEU மாவட்டசெயாளர் தோழர் S அஸ்லாம் பாஷ்ஷா அவர்கள் விளக்கி சிறப்புரையாற்றினார்கள்.  இக்கூட்டத்தின் தலைவராக  தோழர் சுந்தரராஜ் , விளக்கவுரையாக தோழர் தேவராஜன் , தோழர் சண்முகம் , தோழர் கோபி மற்றும் தோழர் கல்லடியான் ஆகியோர் போசினர்கள்.