<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

Friday 1 April 2016


      நமது திருச்சி மாவட்ட சங்கத்துணை தலைவரும் (TNTCWU), புதுகை (BSNLEU) கிளை தலைவரும்மான தோழர் K.நடராஜன் அவர்களுக்கு புதுகை ரோட்டரிசங்கம் சார்பாக, தோழரது சிறந்த சேவையை பாராட்டி  விருது வழங்கி உள்ளது.தோழருக்கு நமது மாவட்டசங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.