<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

Tuesday 9 February 2016

இந்தியா விற்பனைக்கு……….


BHARATH HEAVY ELECTRICALS LTD

OIL AND NATURAL GAS COMMISSION

INDIAN OIL

HINDUSTAN PETROLEUM

BHARATH PETROLEUM

HINDUSTAN AERONAUTICS LTD

BHARATH EARTH MOVERS LTD……

நிதியமைச்சர் அருண் ஜெட்லியால் தாக்கல் செய்யப்படவுள்ள 2016 – 17 க்கான பட்ஜெட்

பெரும்முதலாளிகளால் உற்று நோக்கப்படுகிறது. இப்பட்ஜெட்டில் பாரத மிகு மின் நிறுவனம் போன்ற

மதிப்பு மிக்க நிறுவனங்கள், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் , இந்திய எண்ணெய் கழகம் 

இந்துஸ்தான் பெட்ரோலிய கழகம் , பாரத் பெட்ரோலிய கழகம், இந்துஸ்தான் ஏரோனெடிக்ஸ் லிமிடெட்

மற்றும் பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்  போன்ற எண்ணெய் மற்றும் பாதுகாப்புத் துறையில் உள்ள மிக மிக

முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் அனைத்து பங்குகளையும்  முழுமையாகத் தனியாருக்கு

தாரைவார்த்திட  ( STRATEGIC SALES   ) முக்கியத்துவம் தரப்படும் எனத் தெரியவந்துள்ளது.