<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

Tuesday 3 November 2015


தோழர்களே வணக்கம்,


                                                  நவம்பர் 6 அன்று TNTCWU திருச்சி மாவட்ட தலைவர் G.சுந்தர்ராஜ்,செயலார் K.பாண்டி,பொருளார் A.சண்முகம் ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொள்கிறார்கள். நிர்வாகம் செவிசாய்கவில்லை என்றல் BSNLEU உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொள்ளும்.
 
கோரிக்கைகள் :
1.குறைந்தபட்ச போனஸ் ரூ.3500/= வழங்கிடு !
2.பகுதி நேரம் என்று போனசை குறைக்காதே, ஒரு மாத போனஸ் வழங்கிடு !!
3.பகுதி போனஸ் முறையை மாற்று !!!
மாவட்டச்செயலார்
K.பாண்டி