<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

Wednesday 18 November 2015

                                         கிளைசெயளலார்கள் கவனத்திற்க்கு

தோழர்களே வணக்கம்,
                        
                                                    போனஸ் நிலைபாட்டில் மாவட்ட நிர்வாகம் சென்ற வருடம் வாங்கிய போனஸ் , இந்த வருடம் வாங்கிய போனஸ் விவரங்களை சங்கத்திடம் கேட்டுள்ளாபடியால், வரும் 25-11-2015க்குள் விவரங்களை கீழ்க்கண்ட பட்டியல் முறையில் மாவட்ட சங்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



பெயர்           பணிநேரம்      11-2015 சம்பளம்          2014 வாங்கியபோனஸ்            2015வாங்கியபோனஸ்
                                                                                                   



மாவட்டச்செயளலார்
K.பாண்டி  
18-11-2015