<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

Monday 8 February 2021

தோழர்களே 
            நமது  TNTCWU சங்கத்தின் 23வது  அமைப்பு தினம் 08-02-2021 அன் று  காலை 10.00 மணிக்கு நமது PGM வளாகத்தில் கொடி கம்பத்தில் கொடி ஏற்ற உள்ளதால் மாவட்ட நிர்வாகிகள் கிளை செயலர்கள் மற்றும் உறுப்பினரகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தெரிவித்து கொள்கிறோம் .
இப்படிக்கு தோழமையுடன்  ,
மாவட்ட தலைவர் G.சுந்தரராஜ் 
மாவட்ட செயலர்   G.முபாரக் அலி

No comments:

Post a Comment