<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

Tuesday 9 February 2021

மாநில செய்திகள் 
01.02.2021 அன்று தோழர்.முத்துநிலவன் தோழியர் மல்லிகா (JTO ஓய்வு ) அவர்களுடைய மகள் லட்சியா மற்றும் முத்துக்குமார் திருமணம் புதுக்கோட்டையில் நடை பெற்றது திருமணத்தை யொட்டிTNTCWU சங்கத்திற்கு மணமக்கள் சார்பாக ரூபாய் 10,000 நன்கொடை. அளிக்கப்பட்டது. மண மக்களுக்கு நமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மணமக்கள் நீடூழி வாழ வாழ்த்துகின்றோம்


திருச்சி மாவட்ட  சங்கத்தின் சார்பாக தோழருக்கு வாழ்த்துக்களுடன் நன்றியையும் தெரிவிக்கிறோம்.,மணமக்கள் நீடுழி வாழ மனமார வாழ்த்துகின்றோம்.

No comments:

Post a Comment